பிரதமர் மோடி தமிழகம் வருவதால் #GoBackModi டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பல்வேறு தரப்பினரும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.The hashtag #GoBackModi, #TNWelcomesModi is trending on Twitter ahead of the Prime Minister's visit